SSR சத்யா பிக்சர்ஸ் வழ ங்கும் இசைஞானி இளையராஜா அவர்கள் இசை மழையில்
SSR சத்யா Bsc.,M.A,Mphil., LLB, ஜெனிபெர் மார்கிரட் MA. B.Ed.. அவர்கள்
மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கும் பசும்பொன் சித்தர் ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று காவியம் தேசிய தலைவர் இசை முன்னோட்டம் இன்று (10/10/25) சிறப்பாக நடந்தேறியது..கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் முன்னிலையில் மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்கள் குறுந்தகடை வெளியிட இளையதிலகம் பிரபு அவர்கள் பெற்று கொண்டு சிறப்பித்தார்கள்…
தேசிய தலைவர் தேவராகவே வாழ்ந்திருக்கும் வரலாற்று நாயகன் ஜே.எம்.பஷிர் தேவர் தோற்றத்திலேயே விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது அனைவரின் பராட்டுதலையும் பெற்றது குறிப்பிடத்தக்கது…
இயக்கம் – ஆர்.அரவிந்த்ராஜ் B.A,Df.Tech.
சிறப்பு விருந்தினராக
திரு V. பழனிவேல் திரு.மூர்த்தி தேவர்,
திரு ராஜ் மோகன்,
திரு.ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் கலந்து கொள்ள இசை முன்னோட்டம் வெளியிடப்பட்டது..