“காத்துவாக்குல ரெண்டு காதல்” – சிக்க வைக்கப்படும் சரவணன் மீண்டு வருவாரா..?.

You are currently viewing “காத்துவாக்குல ரெண்டு காதல்” – சிக்க வைக்கப்படும் சரவணன் மீண்டு வருவாரா..?.
  • Post author:
  • Post category:NEWS
  • Post comments:0 Comments

நமது கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” என்கிற புத்தம் புதிய மெகாத் தொடரருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது சரவணன் – ரம்யாவின் காதல் சரவணனின் அம்மா அபிராமிக்கு தெரிய வருகிறது

மறுபுறம், ரெசார்ட் வாங்குவதில் சரவணனை, ஈஸ்வரியின் அண்ணன்கள் சிக்க வைக்கிறார்கள். இந்த விஷயம் ஈஸ்வரி மற்றும் அவளது அப்பாவுக்கு தெரிய வந்தால் என்ன நடக்கும்? சரவணன் இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வருவாரா? போன்ற கேள்விகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

Share this:

Leave a Reply