“ரசிகர்களை ஏமாற்றுவதற்காக படம் எடுக்கவில்லை. சில நேரங்களில் நாங்களே ஏமாந்து விடுகிறோம்..”
36 நிமிடங்கள் குறைக்கப்பட்டு நவம்பர்-28ல் ரீ ரிலீஸாகும் ‘அஞ்சான்’ “தொடர் வெற்றி கூட ஒரு சிலருக்கு கோபம், வெறுப்பு, பொறாமையை ஏற்படுத்தி விடும்” ; இயக்குநர் லிங்குசாமி ஆதங்கம் “11 வருடத்திற்கு முன்பு திட்டியதை விடவா இப்போது திட்டப் போகிறார்கள் ?”…

