KALAIGNAR TV – GOWRI SERIALதுர்காவின் உயிரை காப்பாற்றிய கனகா – உண்மையை தெரிந்துகொள்ளும் ஆவுடையப்பன் – பரபரப்பான திருப்பங்களுடன் “கௌரி”
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தெய்வீக மெகாத்தொடர் "கெளரி". மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, துர்கா உயிரோடு வந்தது எப்படி? துர்காவுக்கு வைத்தியம் பார்த்தது யார்?…


