கலைஞர் டிவியின் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்
நமது கலைஞர் தொலைக்காட்சியில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி ஜனவரி 1 வரும் வியாழன் காலை 9 மணிக்கு திண்டுக்கல் ஐ. லியோனி தலைமையில், குடும்ப உறவுகள் இன்று டிஜிட்டல்…

