Winngoo Awards 2026 – சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விழா.

You are currently viewing Winngoo Awards 2026 – சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விழா.

சென்னையில் Winngoo Awards 2026 விருது விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் எம்.பி. சு. திருநாவுக்கரசு, நடிகர் பாண்டியராஜன், இயக்குநர் பேரரசு, Mproduction நிறுவனத்தின் நிறுவனர் மதன், Winngoo நிறுவனத்தின் நிறுவனர் ரீனா ஜோசப் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

திரையுலகம் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த விருது விழா, சிறப்பு விருந்தினர்களின் பங்கேற்பால் மேலும் சிறப்புற்றது.

Share this:

Leave a Reply