கலைஞர் டிவி-யின் புத்தம் புதிய மெகாத்தொடர் – “காத்துவாக்குல ரெண்டு காதல்”
நமது கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய "காத்துவாக்குல ரெண்டு காதல்" மெகாத் தொடரருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போதைய கதைக்களத்தில் ஒருபுறம், ரம்யாவும் – தானும் காதலிப்பதாக…