KALAIGNAR TV – GOWRI SERIAL கனகாவின் ரீ-என்ட்ரி – சூடுபிடிக்கும் “கௌரி” சீரியல் கதைக்களம்
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தெய்வீக மெகாத்தொடர் "கெளரி". மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, துர்காவுக்கு எதிராக சூழ்ச்சிகளை நிகழ்த்தி வரும் ஆவுடையப்பன் குடும்பம் துர்காவை…


